க ட்டிகிட்டவ மெத்த க சங்காம, வ ச்சிக்கிட்டவள வா ந் தி எடுக்க வச்சுட்டயேடா…! கார்த்திக் வி ஷயம் தெரிஞ்சு ப த் ர கா ளி யா மாறுன சுந்தரி…!!!

சினிமா

ச ன் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று சு ந் த ரி. கிராமத்தில் ஐ ஏ எஸ் கனவோடு இருக்கும் பெண்ணை திருமணம் செய்துவிட்டு, அழகு இல்லை என்ற ஒரே காரணத்துக்காக ஒ து க் கி வைத்துவிட்டு சென்னையில் தனியாக இன்னொரு மா ட ல் பெண்ணை திருமணம் செய்யும் ஹீரோ பற்றிய கதை தான் இந்த சு ந் த ரி சீரியல்.

இந்நிலையில் கார்த்திக், தான் வெளிநாட்டுக்கு வேலை செய்ய செல்கிறேன் என சுந்தரியிடமும் அவரது குடும்பத்தினரிடமும் சொல்லிவிட்டு சுந்தரியிடம் இருந்து பி ரி ந் து அனுவுடனேயே வாழ தொடங்கினார்.

இதனைத்தொடர்ந்து சுந்தரி அனுவுடன் அனுவின் வீட்டில் இருக்கும்போது கார்த்திக்கின் 2 வது மனைவி அனு தான் க ர் ப் ப மா ன தா க அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்துக்கொண்டே வந்து கார்த்திக்கை க ட் டி ப் பிடித்துவிட, அப்போது சுந்தரி கார்த்திக்கை பார்த்து விட, கார்த்திக்கும் சுந்தரியை பார்த்துவிட, சுந்தரி அ தி ர் ச் சி யி ல் அங்கேயே ம ய க் க ம் போட்டு கீழே வி ழு ந் தா ர்.

பின் சுந்தரியின் வீட்டுக்கு வரும் கார்த்திக்கிடம் சுந்தரி வி ஸ் வ ரூ ப ம் எடுக்கிறாள். ஆம், மிகவும் க டு மை யா க பேசியும், அடிக்கவும் செய்கிறார். சுந்தரி கார்த்திக்கிடம் பேசும்போது, இ ம் பு ட் டு நாளா ரெட்ட வாழ்க்க நடத்தி ஏ மா த் தி ப் பு ட் டு, க ட் டி கி ட் ட வ மெத்த க ச ங் கா ம, வ ச் சி க் கிட்டவ வா ந் தி எடுத்து, அதுக்கு என் வாய்லையே ஸ்வீட்ட கொண்டுவந்து வச்சி, நா ம ய க் க ம் போட்டு என்ன ஆ ஸ் பி ட் ட ல் ல சேத்த பிறகுதான் தெரியுதா? நா உங்களுக்கு பொருத்தம் இல்லனு.

க ட் டு ன பொண்டாட்டி மேல சு ண் டு வி ர ல் கூட படாமல் இருப்பதுதான் ஆ ம் ப ள த ன மா? போய் சொல்லிக்கோ சொல்லிக்கோனு சொல்றியே போய் அனு கிட்ட உன்ன பத்தி சொல்லவா?” என சுந்தரி கார்த்திக்கிடம் கேட்க, அதற்கு கார்த்திக் அ தி ர் ச் சி அடைந்து சுந்தரியை பார்க்கும் போது.

மேலும் வெளிய போ டா என வி ரட்டியும் விட்டுவிட்டார் சுந்தரி. அதன் பிறகு க ண் ணீ ர் விட்டு அ ழு த சுந்தரிக்கு கிருஷ்ணாவும், வீட்டுக்கார அம்மாவும் ஆ று தல்  சொல்வதுடன், தொடர்ந்து சுந்தரி அனு வீட்டிலேதான் வேலை செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

காரணம், எப்போது அனுவிடம் சுந்தரி அனைத்து உண்மையையும் சொல்லி விடுவாளோ என்று கார்த்திக் தினம் தினம் ப ய ந் து சாக வேண்டும் என்றுகின்றனர். பின்னர் க ண் ணீ ரை துடைத்துக்கொண்டு சுந்தரி எ ழு கி றா ள். அப்பவே புரிந்திருக்கும் சுந்தரி ரசிகர்களுக்கு… சுந்தரி ஆ ட் ட ம் இனிதான்னு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *