க ர்ப்பமாக இருக்கும் போது கூட விட மா ட்டீங்களா…? கோ ப த் தி ல் ந டிகை காஜல் அகர்வால் வெளியிட்ட பதிவால்… ஷா க் கா ன ரசிகர்கள்…!!!

சினிமா

ந டிகை காஜல் அகர்வால் “பழனி” படத்தின் மூலம் தமிழ்  ந டிகையாக அறிமுகமானவர். பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமானார். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் க ர் ப் ப மா க இருப்பதால் கமிட்டாகியிருந்த இண்டியன் 2 உள்ளிட்ட படங்களில் இருந்து வி ல கி னா ர். மேலும் தற்போது கணவருடன் சேர்ந்து க ர் ப் ப மா க இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த சிலர் பா டி செ மி ங் செய்து வருகிறார்களலாம். இதனை அறிந்த காஜல் அகர்வால் க ர் ப் ப மா க இருக்கும்போது கூட இப்படியா பண்ணுவீங்க என அது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் வ ரு த் த த் தி ல் உள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *