தமிழ் சினிமாவில் நடிகை நமீதா மச்சான்ஸ் என்று அழைத்தே தமிழ் மக்களை க வர்ந்த வர். இவர் சினிமாவில் அறிமுகமான போது ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொ டுத்தா ர்கள். அதுமட்டுமின்றி அடுத்தடுத்து நல்ல படங்களாக நடித்து வந்தார்.
அதன் பின் அவர் கதை தேர்வில் கொ ஞ்சம் ச றுக்க அவருக்கான எதிர்ப்பார்ப்பு மக்களிடம் கு றைந்தது. படங்களில் நடித்தாலும் சரியான வரவேற்பு இல்லை. அதன் பின் சில நாட்களாக படங்கள் ந டிக்கா மல் இருந்தார்.
சமீபத்தில் விஜய் தொலைக்காடசியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்த்த போது தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார்.
மேலும் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக ஒரு போட்டோ ஷுட் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்தார். தற்போது நமீதா சிவப்பு நிற உடையில் புதிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வை ரலாகி யுள்ளது.
View this post on Instagram