தற்போது இந்தியா அளவிற்கு பிரபலமான நெட்வொர்க் என்றால் அது சன் நெட்வொர்க் தான். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் சன் டிவியில் மக்கள் பார்த்து வருகிறார்கள். சன் நெட்வொர்க் ஓனர் தான் கலாநிதிமாறன். அதுமட்டுமின்றி ஒரு டிவி சேனல் நடத்துவது என்றால் ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை.
தற்போது மக்கள் மத்தியில் சின்னத்திரை நிகழ்ச்சிகள் தான் அதிகமாகபார்த்து வருகிறார்கள். கலாநிதிமாறன் சன் டிவியை உருவாக்க சாதரணமான க ஷ்ட்டங்களை பட்டு படாதபாடு பட்டு இந்த சன் நெட்வொர்கை உருவாக்கினார். சொல்லப் போனால் சின்னத்திரை நிறுவனங்களில் மிக முக்கியமாக மக்கள் அதிகம் பார்க்கும் டிவி என்றால் அது சன் மற்றும் விஜய் டிவி தான்.
தற்போது பல மக்கள் சன் பிக்சர்ஸ் ஓனர் கலாநிதிமாறன் குடும்ப புகைப்படத்தை பார்த்திருந்தாலும் இவரின் மகளை எந்த ஒரு மக்களும் பார்த்ததில்லை. சன் டிவி ஓனர் கலாநிதிமாறன் காவேரி என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஒரு வருடத்திற்கு பின் ஒரு மகள் பிறந்தார் அவர் பெயர் தான் காவியா, இப்படி பட்ட கலாநிதிமாறன் மகளுக்கு தனது தந்தை போலவே மீடியா மற்றும் விமானம் என்று இதன் மேல் தான் மிகுந்த ஆர்வமாம்.
இதனை தொடர்ந்து கலாநிதிமாறன் தனது மகளை படிக்க வைத்து எந்த ஒரு கம்பெனிக்கு சென்று கைகட்டி வேலை பார்க்காமல் தனது தொழிலையே கவனித்து வரக்கூரியுள்ளார். சன் எப் என்” சேனலை நடத்தி வருகிறார். தற்போது சன் நெட்வொர்க் என்ற ஒரு நெட்வொர்க்கை கூடிய விரைவில் காவியா நடத்தி வருவார் என்று கூறி வருகிறார்கள். காவியாவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.