சினிமா பிரபலங்களின் விவாகரத்து செய்து பிரிவது ஒன்றும் புதிதல்ல. அப்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ந டிகை சமந்தா நாக சைதன்யாவை வி வா க ர த் து கேட்டு பிரிந்தார். அவர்களை தொடர்ந்து சில தினங்களுக்கு முன் தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி பிரிவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தெலுங்கு சினிமாவின் சூ ப் ப ர் ஸ் டா ர் சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜா தன்னுடைய இரண்டாம் கணவரை வி வா க ர த் து செய்யவுள்ளதாக செய்திகள் ப ர வி வருகிறது. 2016ல் கல்யாண் தேவ் என்பவரை நண்பர்கள், உறவினர்கள், தென்னிந்திய சினிமா பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.
இந்நிலையில் ஸ்ரீஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீஜா கல்யாண் என்பதை ஸ்ரீ கொனிடெலா என்று மாற்றியுள்ளார். இதற்கு என்ன காரணம் என்று தெலுங்கு சினிமாவில் கு ழ ப் ப த் தி ல் இருக்கிறார்கள். ஏற்கனவே சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜா 19 வயதில் முதல் திருமணம் செய்து பின் வ ர த ட் ச ணை கொ டு மை யா ல் வி வா க ர த் து கேட்டு பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.