தென்னிந்திய சினிமாவின் முன்னணி ந டிகையாக இருப்பவர் ந டிகை சமந்தா. “தி பேமிலி மேன் 2” படத்தில் மோ ச மா ன காட்சியில் நடித்ததால் கணவர் எ திர்ப்பு தெரிவித்ததால் வி வா க ர த் து செய்து விலகி விட்டார். சமந்தாவும் நாக சைதன்யாவும் தற்போது அவர் அவர் வேலையை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் சமந்தாவை பற்றி பல செய்திகள் வெளியாகிய நிலையில், தற்போது நாக சைதன்யா பற்றிய லீ லை வீடியோ வெளியாகியுள்ளது. “ப ங் கா ரு ரா ஜு” என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ள நடிகர் நாக சைதன்யா அப்படத்தின் விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது சக ந டிகையான தக்ஷா நாகர்கரை பார்த்து ஜொ ள் ளு விட்டுள்ளார். அதற்கு அந்த ந டிகையும் ரொ மா ன் ஸி ல் உருகியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோ இணையத்தில் வை ர லா க் கி வருகிறார்கள்.
இதனை பார்த்த நெட்டிசென்கள் “சமந்தா வி வா க ர த் து கேட்டது தப்பேயில்லை” என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
— OverSeasRights.Com (@Overseasrights) January 9, 2022