சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் அ திபதி யாக இருந்து வரும் அருள் சரவணா நடிப்பில் தி லெஜண்ட் படம் உருவாகியுள்ளது. ஜேடி – ஜெர்ரி என்ற இயக்கத்தில் ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பல நட்சத்திரங்கள் உட்பட 10 முன்னணி நடிகைகளை ஆடியோ லான்சிற்கு லட்சத்தை வாரி வழங்கி வர வழைத்திருந்தார். இந்த நிகழ்ச்சிகாக மொத்தம் 7 கோடி அளவில் செலவு செய்திருக்கிறார். இந்நிலையில் பா லிவுட் நடிகை கேத்ரினா கைஃப்-ஐயும் க ளமிர க்க தி ட்டமி ட்டுள்ளார்.
நடிகை கேத்ரீனா இந்த நிகழ்ச்சிக்கு வந்தா பெரிய மா ர்க்கெட் டாக விளம்பரமாகும் என்று நினைத்து அண்ணாச்சி அவருக்காக 2.5 கோடி ரூபாய் பேசப்பட்டு காசு வழங்கப்பட்டதாம். வரேன் என்று கூறிய கேத்ரினா கைஃப் இவரால் தன்னுடைய மார்க்கெட் இ ழந் து விடும் என்று நினைத்தாராம்..
ஆனால் சமீபத்தில் தான் திருமணம் முடிந்து கணவருடன் அ வுட்டிங் செல்ல இருப்பதால் அந்த நிகழ்ச்சிக்கு க டைசி நேரத்தில் வர வில் லையாம் இதனால் அண்ணாச்சி பெரிய அ ப்செட் டில் இருக்கிறாராம்.