சமையல் ம ந் தி ர ம் கிரிஜாவா இது…? கல்யாணமாகி கொ ழந்தையே இருக்கா இவங்களுக்கு…?? வெளியான வீடியோவால் இன்ப அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்…!!!

வீடீயோஸ்

இரவு 10 மணிக்கு மேல் டிவி பார்க்கும் அனைத்து இளைஞர்களுக்கும் திருமணமான த ம் ப தி ய ரு க் கு ம் இந்த கிரிஜாவை பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

அந்த அளவுக்கு இரவு நேரங்களில் செ ம  ஃபே ம ஸ் ஆனவர். ரசிகர்களுடன் கலந்துரையாடும் அவரது பேச்சுக்களை கேட்கவே பல ரசிகர்கள் உள்ளார்கள்.

எ ட க் கு ம ட க் கா ன கேள்விகளுக்கு எ க் கு த் த ப் பா ன பதில் கொடுப்பதில் வ ல் ல வ ரா ன கிரிஜா சமீப காலமாக அந்த மாதிரி நிகழ்ச்சிகளில் தோன்றுவதில்லை.

தற்போது அதிலிருந்து ஒதுங்கி மே க் க ப் ஆ ர் டி ஸ் ட், சினிமா என தன்னுடைய கவனத்தை வேறு பாதையில் திருப்பி வருகிறார். இருந்தாலும் அந்த மாதிரி ஷோ பண்ணியதால் அவருக்கு அதே மாதிரியான ட பு ள் மீ னி ங் கதாபாத்திரங்களே கிடைத்து வந்தன.

இதனால் அவற்றையெல்லாம் த வி ர் த் து விட்டு தற்போது தன்னுடைய நெருங்கிய நண்பரை  திருமணம் செய்து கொண்டார். அவருடன் அவ்வப்போது ரொ  மா ன் டி க் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு வந்தார் கிரிஜா.

கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு ஆண் கு ழ ந் தை ஒன்று பிறந்துள்ளது. கு ழ ந் தை க் கு ரித்தேஷ் என்று பெயர் வைத்துள்ளோம் என்று சமீபத்தில் தெரிவித்தார்.

தற்போது கு ண் டா கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். இதனை பார்த்த நெ ட்டிசென்கள் சமையல் ம ந் தி ர ம் கிரிஜாவா இது..? என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *