ந டிகை பாவனா தமிழில் சி த் தி ர ம் பே சு த டி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் ஆர்யா, தீபாவளி, வெ யி ல் போன்ற படங்களில் நடித்திருந்தார் பாவனா கடைசியாக அ ச ல் படத்தில் அஜித்துடன் நடித்தது.
பின்னர் இதுவரை இவரை தமிழ் சினிமாவில் காண முடியவில்லை. மலையாள சினிமாவில் பி சி யா க நடித்து கொண்டிருந்த பாவனா சில வருடங்களுக்கு முன் தனது நீண்ட நாள் காதலர் நரேன் என்பவரை திருமணம் முடித்தார்.
திருமணத்துக்கு பின் சில காலம் சினிமாவில் இருந்து வி ல கி யி ரு ந் த பாவனா தற்போது மீண்டும் சினிமாவில் க ள மி ற ங் க உள்ளதாக தகவல். ஏனெனில் உடல் எடைகூடி மொ ழு மொ ழு வெ ன இருக்கும் பாவனா க வ ர் ச் சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.