நடிகர் விஷால் நடித்த தீ ராத விளையாட்டுப் பி ள்ளை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி நடிகை தனுஸ்ரீ தத்தா ஒரு மாடல் அழகியும், நடிகையுமாவார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா கோவிலுக்கு செல்வதற்காக காரில் சென்றிருக்கிறார். அப்போது கா ரில் பி ரேக் வேலை செ ய்யாததால் கா ர் வி பத்து க்குள்ளானது. இதில் தனுஸ்ரீ தத்தா கா யம் அ டைந்துள்ளார்.
மேலும் இது குறித்து கா யம டைந்த நடிகை தனுஸ்ரீ கூறுகையில் கோவிலுக்கு செல்லும் போது எனக்கு கார் வி பத் து ஏற்பட்டது. எனக்கு எ லும்பு மு றிவு ஏற்படக் கூடாது. என்று நான் அ டிபட்ட போது பிரார்த்தனை செய்தேன்.
நல்ல வேளையாக எனக்கு எ லும்பு மு றிவு இல்லை. என் காலில் அதிகமான கொழுப்பு இருப்பதால் எனக்கு எ லும்பு மு றியவில்லை. கு ண்டாக இருப்பதால் ஒரு வகையில் நன்மை தான் என்று கூறியுள்ளார்.