வி ஜ ய் டி வியின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்யதர்ஷினி. இவர் பல திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும் சு வா ர ஸ் ய மா க வு ம் கொண்டு செல்வதால் இவருக்கேன தனி ரசிகர் கூட்டம் உண்டு.
இப்படி இருக்கும் இவர், தனது காதலரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை, சில ஆண்டுகள் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் வி வா க ர த் து செய்து கொண்டனர். வி வா க ர த் து க் கு காரணம் அவரது கூடா நட்பு, லேட் நை ட் பா ர் ட் டி, ம து ப் ப ழ க் க ம் என்று கூறப்படுகிறது.
இவர் சமீபகாலமாக பிரபல டிவியில் எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்காமல், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என்று ஜா லி யா க பொழுதை க ழித்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் டிடி-யின் வீல் சேர் புகைப்படம் ஒன்று தீ யா ய் ப ரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் டிடி -க்கு என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து டிடி குறிப்பிடுகையில், நீண்ட தொலைவினை தன்னால் நடக்கமுடியவில்லை. சில எ லு ம் பு பி ர ச் சி னை இருப்பதாக தெரிவித்துள்ளார்.