சற்றுமுன் நடிகை ரங்கம்மா பாட்டி தி டீர் ம ரணம்!! வ றுமையால் தங்க இடம் கூட இ ல்லாமல் உறவினர் வீட்டில் கா லமானார்… அ திர்ச்சியில் ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் குணசித்திர வே டங்களில் நடித்த ரங்கம்மா பாட்டி வ றுமையில் வாடி வருவதாக செய்தி வந்து கொண்டிருந்தது. மேலும் அவர் மெரீனாவில் கர்சீப் விற்றுக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி அனைவரையும் அ திர்ச் சியில் ஆ ழ்த்தி யுள்ளது.

மேலும் இந்நிலையில் இன்று அவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கா லமானார். இந்த தகவல் சினிமா மற்றும் ரசிகர்களுக்கு அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா முதல் வடிவேலு வரை தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரங்கள் பலருடன் நடித்து இருக்கிறார்.

இவர் வ றுமையில் வா டி  தங்க கூட இடம் இல்லாமல் இன்னொருவர் இடத்தில் தங்கி இருப்பதாகவும், தனக்கு உதவி செய்யும் படியும் கடந்த மாதம் தான் கோ ரிக்கை வைத்து இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் ம ரணம டைந்துள்ளார்.

மேலும் ரங்கம்மா பாட்டி கோவை அன்னூர் பகுதியில் அவர் உறவினர் வீட்டில் தங்கி இருந்த நிலையில் இன்று கா லமானார். அவரது இ றுதிச் ச டங்கு இன்றே நடைபெற உள்ளது. அவரது ம றைவுக்கு ரசிகர்கள் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *