தமிழ் சினிமாவில் 1980 கால கட்டங்களில் சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சக்ரவர்த்தி. மேலும் இவர் 1970 மற்றும் 80களில் ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இதுவரை இவர் 80 திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் இருந்து வி லகிய சக்கரவர்த்தி மும்பையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
மேலும் இதனிடையே இன்று (ஏப்ரல் 23) காலை மும்பையில் மா ரடை ப்பால் நடிகர் சக்கரவர்த்தி ம ரணம டைந்துள்ளார். இவரின் ம றைவுக்கு திரையுலகினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.