கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித் இவருக்கு வயது 46 இன்று கா லமா னார். இவர் உ டல்நலக் கு றைவால் திருவனந்தபுரத்தின் தைகாடு எனும் இடத்தில் உள்ள தனது தங்கையின் வீட்டில் இருந்து சி கிச்சைப் பெற்று வந்த நி லையில் சி கிச்சை ப லனி ன்றி உ யிரிழந் துள்ளார்.
இவருக்கு சி றுநீரகத் தில் ஏற்பட்ட கோ ளாறு காரணமாக சி கிச் சை பெற்று வந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை திருவனந்தபுரத்தின் தைகாடு எனும் இடத்தில் உள்ள சாந்தி க வடம் எனும் இடத்தில் அவரது இ றுதி ச டங்குகள் நடைபெற உள்ளன.
மலையாள திரைபிரபலங்கள் சிலர் கலந்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் கே.எஸ். ரவி இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான மிஸ்டர் ரோமியோ படத்தில் இடம்பெற்ற ‘தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை..
தங்கத்தை கா தலிக்கும் பெண்களா இல்லை’ என்கிற சூப்பர் ஹிட் பாடலை இவர் தான் பாடியுள்ளார். மேலும் இவரது ம ரண செய்தியை கேட்ட திரைபிரபலங்கள் சோ கத்தில் உள்ளன.