சற்றுமுன் பிரபல முன்னணி நடிகர் உடல் நலக்கு றைவால் தி டீர் ம ரணம் .. வெளியான தகவலை கேட்டு பே ரதிர்ச் சியான ரசிகர்களும் பிரபலங்களும் ..!!
தமிழில் அவன் இவன் படத்தில் நடித்த ராமராஜ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.அவன் இவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ராமராஜ்(வயது 72).
ராமநாதபுரத்தின் முதுகுளத்தூர் அருகே உள்ள மேல சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், 3 மகன்கள் உள்ளனர்.கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் சினிமாவுக்கு வந்தார்.
கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம்ராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.