தமிழ் சினிமாவில் வெற்றிவேல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சலீம் இவர் சின்ன கவுண்டர்,சாணக்கியா, ரெட், வே ட்டைக்காரன் போன்ற படங்களில் நடித்து அசத்தியிருப்பார். அதுமட்டுமின்றி பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் இவர் தற்போது நம்முடன் இல்லை. நடிகர் சலீம் கவுஸ் உ டல் நலக் கு றைவால் இன்று காலை சி கிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார். அவரின் ம றைவு திரையுலகினரை அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது.
மேலும் இதையடுத்து நடிகர் சலீம் கவுஸ் ம றைவிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் இ ரங்கல் தெரிவித்துள்ளனர்.