தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த மாதம் 14ம் தேதி வெளியான திரைப்படம் தான் Kgf 2. இந்த படம் யஷ் நடிப்பில் கன்னடத்தில் வெளியாகி உலகம் முழுவதும் ஹிட்டானது.
மேலும் இந்த படம் வசூல் வே ட்டை நடத்துவதால் கொண்டாட்டத்தில் இருந்த குழுவினருக்கு ஒரு அ திர்ச்சி செய்தி. அதாவது இந்த படத்தில் முக்கிய வே டத்தில் நடித்த மோகன் ஜுனேஜா தற்போது உ யிரிழந் துள்ளார்.
மேலும் அவரது ம ரண செய்தியை கேட்ட படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.