சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பதற்காக பிரபல இயக்குனரிடம் நெ ருக் கமா க இ ருந்து ஏ மாந் த பிரபல நடிகை!! அட கொ ளுக் மொ ளுக் நடிகைக்கா இப்படி ஒரு நிலைமை!! யார் தெரியுமா??

சினிமா

தென்னிந்திய திரையுலகில் பல முன்னணி நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் இ ல்லாமல் போக அவர்கள் இருக்கும் இடமே தெரியாமல் போனதுக்கு காரணம் தற்போது படங்களில் பல இ ளம் நடிகைகள் வந்த வண்ணம் இருப்பதோடு எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி எவ்வளவு மா டர்னாக நடிக்க வேண்டும் என்றாலும் ஓகே என நடித்து வருகிறார்கள்.

இதன் காரணமாக பல முன்னணி நடிகைகளுக்கு படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் நிராகரிக்கபடுவதோடு அவர்களை தற்போது யாரும் கண்டுகொள்வதே இல்லை எனலாம். இருப்பினும் இதில் ஒரு சில நடிகைகள் தொடர்ந்து திரையுலகில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஒரு கட்டத்தில் தனது கொ ளுக் மொ ளுக் கான தோ ற்றம்வசீகரமான அழகால் பல ரசிகர்களின் ம னதை வெ குவாக க வர்ந் தவர் பிரபல முன்னணி நடிகை ஹன்சிகா. இவர்  நடித்த ஒரு சில படங்களிலேயே தனது நடிப்பு மற்றும் அழகால் பலரது மனதை கொ ள்ளை கொண்டதோடு தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார்.

இதன் மூலம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிப் படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தனது பப்ளியான தோ ற்றத் தால் நடிகைக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. தனக்கு நல்ல அடையாளத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்த தனது பப்ளியான தோற்றத்தை குறைக்கும் விதத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது உடல் எடையை அப்படியே சரிபாதியாக குறைத்து விட்டார்.

அதன் காரணமாக இது வரை கு ண்டாக கொ ளுக் மொ ளுக் என பார்த்து வந்த நடிகையை எ ழும் பும் தோ லுமாக பார்த்த அவரது ரசிகர்கள் பெரும் ஏ மாற்ற த்துக்கு ஆளானர்கள். உடல் எடை குறைந்த நிலையில் சற்று வயதான தோற்றத்தில் இருந்த காரணத்தால் படங்களில் கதாநாயகியாக நடிக்கவிருந்த அத்தனை வாய்ப்புகளும் இ ல்லா மல் போனது.

இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல்  தனிமையில் த வித் து வந்த நடிகை மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பதற்காக சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது மா டர் ன் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இருப்பினும் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் கூட காமெடி நடிகர் தனது படத்தில் ஹீரோயினாக நடிக்க கேட்டுள்ளார்.

நடிகை  முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டு இப்போது இவருடன் நடிக்கும் அளவிற்கு வந்து விட்டதா என அவரை வெளியே அ னுப்பி விட்டார். இப்படி இருக்கையில் எப்படியாவது படங்களில் நடிக்க வேண்டும் என தன்னை ஹீரோயினாக வைத்து இரண்டு பே ய் படங்களை இயக்கிய பிரபல இயக்குனரும் நடிகரிடம் வாய்ப்பு தேடி சென்ற நிலையில் அவரும் நிச்சயம் அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் என கூறியுள்ளார்.

ஆனால் அந்த இயக்குனர் நடிகை நடித்த அந்த பே ய் படத்தின் மூன்றாவது பாகத்தையும் எடுத்து விட்ட நிலையில் நடிகையை கண்டு கொள்ள வில்லையாம். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள்  மத்தியில் வை ரளா கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *