சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா த ற் கொ லை வ ழக்கில் சித்ராவின் கணவர் அ திர்ச்சி பு கார்… மீண்டும் சூ டு பிடிக்கும் வி சார ணை…!!

சினிமா

சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் திகதியில் நட்சத்திர ஓட்டலில் த ற் கொ லை செய்து கொண்டார். சித்ராவை அவரது கணவர் ஹேம்நாத் த ற் கொலை க்கு துா ண்டியதாக அவரது தந்தை கொடுத்த பு கார் படி நசரத்பேட்டை போ லீசா ர் வ ழக்கு பதிவு செய்து சித்ராவின் கணவரை கை து செய்தனர்.

மேலும் கடந்த 2021 மார்ச் 3ல், ஜா மினில் வெளியில் வந்தார். இதனையடுத்து போ லீ சார், த ற் கொ லை செய்து கொண்டது குறித்து சித்ராவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தினேஷ், சித்ராவின் தந்தை தாய் விஜயா, சகோதரி உள்ளிட்ட பலரிடம் நசரத்பேட்டை போ லீ சார் வி சாரித் தனர். அதுமட்டுமின்றி சென்னை, பெரம்பலுார், புதுக்கோட்டை போன்ற ஊர்களை சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள், சித்ராவின் நட்பு வட்டத்தில் இருந்தது தெரிய வந்தது.

மேலும் சென்னை போ லீஸ் க மிஷனர் அலுவலகத்தில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் பு கார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நானும் என் மனைவி சித்ராவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். என் மனைவி சித்ரா இ றந்த உடனே நானும் இ றந்து விடலாம் என்ற நோக்கில் இருந்தேன். ஆனால் என் மனைவியை கொ லை செய்தது நான் தான் என என் மீது ப ழி சுமத்தியவர்கள் முன் நான் கு ற்றம் செய்யாதவன் என்பதை நிருபிக்கவே உ யிரோடு இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

சித்ரா ம ரணத்திற்கு ஒரு முக்கிய அ ரசியல்வாதி, கும்பல் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் தான் காரணம். அவர்கள் பணபலம் மிக்கவர்கள். அவர்களை நான் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்கு முன் சாதாரண மனிதன் என்னால் என்ன செய்ய முடியும். அப்படி செய்தாலும் என் மனைவி எனக்கு திரும்பி கிடைக்க மா ட்டாள். என் மீது சுமத்தப்பட்ட ப ழியை நீக்கவே வாழ்ந்து வருகிறேன்.

ம ரணத்திற்கு காரணமானவரிடம் 7 பேர் கொண்ட கு ம்பல் ஒன்று அவரிடம் பணம் ப றிக்க முயல்வதாகவும் அதற்கு நான் ஒ த்துழைக்க வி ல்லையென்றால் கொ லை செய்து விடுவோம் என மி ரட்டுகின்றனர்.என்னுடைய மனைவியின் இ றப்பிற்கு காரணமானவர்களின் பெயரை வெளியே சொன்னால் உ யிருக்கு ஆ பத்து ஏற்படும் என அந்த அ ரசியல் தலைவர் மி ரட்டி வருவதாக கூறியுள்ளார்.

இதனிடையில் நடிகை சித்ரா த ற் கொ லை செய்து கொண்டதற்கு யார் காரணம் என்பதை கண்டறிய மீண்டும் அந்த வ ழக்கை வி சாரிக்க போ லீசார் தி ட்டமிட்டுள்ளனர். மேலும் த ற்கொ லை செய்து கொள்வதற்கு முன் அவருடன் தொ டர்பில் இருந்த அ ரசியல், சினிமா பிரபலங்கள் இவர்களை போ லீஸ் வ ளையத்துக்குள் கொண்டு வந்து தீ விரமாக வி சாரிக்க உள்ளதால் இந்த வ ழக்கு மீண்டும் சூ டு பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *