சிம்பு இப்போது தான் “மா நா டு” வெற்றியால் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார்.
அவர் அடுத்து “வெ ந் து தனிந்தது கா டு” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்பு தன்னுடன் “ஈஸ்வரன்” படத்தில் நடித்த நித்தி அகர்வாலுடன் ஒரே வீட்டில் இருப்பதாக பிரபல ப த் தி ரி கை யா ள ர் பதிவிட்டார்.
அதோடு இவரை தொடர்பு கொண்டால் தான் சிம்புவை ரீ ச் ஆக முடியும் என்ற அளவிற்கு சென்றுவிட்டார்.
ஏன் சிம்புவிற்காக கதை கேட்பது கூட இவர் தானாம், இது ஒரு தரப்பு இயக்குனர்களுக்கு கொஞ்சம் சூ டா க் க, கோ லி வு ட் டி ல் கண்டிப்பாக ப ஞ் சா ய த் து இருக்கு என சொல்லப்படுகிறது.