தமிழ் சினிமாவில் பு ன் ன கை அ ர சி என்ற பெயரை பெற்று ரசிகர்களை க வர்ந்தவர் ந டிகை சினேகா. சினிமாவில் பிரபல முன்னணி ந டிகை என்ற பெயர் பெறாவிட்டாலும் இவரது நடிப்பு பெரிதளவில் யாரையும் ஈ ர் க் க வி ல் லை.
ஆனால், ரசிகர்கள் மத்தியில் பிடித்த ந டிகைகளிலில் ஒருவராக திகழ்ந்தார். தற்போது வரை குணச்சித்திர கதாபாத்திரம் இரண்டாம் கட்ட கதாநாயகியாகவே நடித்து வந்த சினேகா திருமணமனத்திற்கு பிறகு நடிப்பதை கு றை த் து க் கொண்டார். இரு குழந்தைகளுடன் நடிகர் பிரசன்னாவுடன் டி ரெ ண் டி ங் லி ஸ் ட் டி ல் இருந்து வருகிறார் சினேகா.
இரு குழந்தைகளுக்கு தாயான சினேகா உடல் எடையை கு றை த் து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கதாநாயகி ரோலுக்காக இப்படி உடல் எடையை கு றை க் கி றா ர் என்று பார்த்தால் பிரபல தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் 4 சீ ச னு க் கு நடுவராக செயல்படவுள்ளார்.
ஆர்ஜே செந்தில், பி க் பா ஸ் சக்யுக்தா போன்றவர்கள் நடுவர்களாக அவருடன் பணியாற்ற இருக்கிறார்கள். மேலும் சமீபத்தில் அவர் வெளியிட்ட மா ட லி ங் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையெல்லாம் பார்த்த நெட்டிசென்கள் “சி க் கு ன் னு ஸ் லி ம் ஆனதெல்லாம் இ துக்காகத்தானா..?” என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram