நடிகை நக்ஷத்ராவின் இன்ஸ்டா பதிவை பார்த்து நடிகை ஸ்ரீநிதி கே லியா க க மண்ட் செய்து தற்போது ச ர்ச் சையி ல் சி க்கி வருகின்றார். நடிகை ஸ்ரீநிதி சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் ச ர்ச் சை நா யகியாக வலம் வந்து கொண்டிருப்பவர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த யாரடி நீ மோ னி சீரியலில் ஸ்ரீநிதி நடித்திருந்தார்.
மேலும் அந்த சீரியலின் நாயகியும், தனது தோழியுமான நக்ஷத்ராவின் திருமணம் குறித்து ஸ்ரீநிதி சில விஷயங்களை கூறி ச ர்ச் சை யை கி ளப்பி யிருந்தார். இது எல்லாம் வ தந்தி என்று நக்ஷத்ரா பதில் கொடுத்திருந்தார். இந்த நிலையில் நக்ஷத்திரா அவரது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இருந்தார்.
மேலும் அந்த புகைப்படத்தில் ‘Family’ என்றும் குறிப்பிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து கே லி செய்யும் விதமாக ஸ்ரீநிதி கமெண்ட் செய்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஸ்ரீநிதியை தி ட்டி தீ ர்த்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க நக்ஷத்ராவை திருமணம் செய்து கொள்ளப் போகும் விஷ்வா ஸ்ரீநிதி குறித்து பேசிய போது ‘இரு வீட்டிலும் சில பேச்சு வார்த்தைகள் போய்க் கொண்டிருக்கிறது. இரண்டு தரப்பு வீட்டில் உள்ள பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில் நல்ல ஒரு முடிவு எடுக்கப்படும். நாங்கள் முறைப்படி மீடியாவுக்கு அறிவிக்கலாம் என்று இருக்கிறோம்.
அதே போல் சமீப காலமாக அந்த ஸ்ரீநிதி பொண்ணு ம ன அ ழுத்த த்தில் இருக்கிறார் மெ ண்டலி பா திக்க ப்பட்டு ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். என் குடும்பத்தைப் பற்றி அவர்கள் சொன்னது எதுவுமே உண்மை கிடையாது என்றும் கூறியிருக்கிறார்.