பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் முதன்மையான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் பாசப்பிணைப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியலாகும். இந்த சீரியலில் முன்னனி கதாபத்திரத்தில் நடித்திருந்தனர் நடிகை சுஜிதா. இவர் அண்ணனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தூர்தர்சனில் ஆரம்ப காலத்தில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை எனும் சீரியலில் நடித்திருந்தார் சுஜிதா. பின்னர் கங்கா, யமுனா, சரஸ்வதி, சங்கமம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தமிழ்,மலையாளம் என ஏறக்குறைய 40 கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் சுஜிதா. அதோடு மட்டுமல்லாமல் பல படங்களிலும் நடித்துள்ளார் சுஜிதா.
பாக்கியராஜ் நடித்து இயக்கிய முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜுக்கு மகனாக நடித்திருந்த குழந்தை நம்ம சுஜிதா தானாம்.சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்துவரும் சுஜிதா அடிக்கடி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சூட்டிங் ஸ்பாட்டில் நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை பாடிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது கடல் தண்ணீரில் நனைத்தபடி இறுக்கமான லெகின்ஸ் அணிந்து தொடையழகை மொத்தமாக தெரிய மிரளவைக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார் சுஜிதா. இதனை பார்த்த இளசுகள் சீரியல் பீஸ் ஆ இருந்தாலும் செம்ம பீஸ் என கமெண்டுகளில் வர்ணித்து வருகிறார்கள்.