பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கியமான வில்லி கதாபத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை காயத்திரி யுவராஜ். மெல்லத்திறந்தது கதவு, ப்ரியசகி,களத்து வீடு, மோகினி, நாம் இருவர் நமக்கிருவார் போன்ற தொடர்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலான தொடரகளில் வில்லி கதாபாத்திரத்திலே நடித்திருக்கிறார்.
இவரது முட்ட கண்ணும், முகபாவனையும் வில்லி கதாபத்திரத்துக்கு பச்சக் என பொருந்து வகையில் இருக்கும். தற்போது நாம் இருவர் நமக்கிருவார் சீரியலில் மாயனின் தங்கையாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் காயத்திரி யுவராஜ்.
இதையும் கொஞ்சம் படிங்க : இம்மாம் பெரிய தொடைக்கு.. இத்துனூண்டு ட்ரவுசராவது போட்டிருக்கலாம்…? மூடாமல் முழுசா காட்டி கிறங்க வைத்த ஜான்வி கபூர்…!!!
யூ டியூபில் தனக்கென தனி சேனல் ஒன்றை நடத்தியும் வருகிறார் காயத்திரி யுவராஜ். சீரியல், யூ டியூப் சேனல் என இரட்டை குதிரை சாரியில் சரியாக சென்றுகொண்டிருக்கிறார் காயத்ரி யவராஜ். சூட்டிங் ஸ்பாட்டில் நாடாகும் சுவாரஸ்யமான விஷயங்கள் தனது சேனலில் அவ்வப்போது பதிவிடுவதை வழக்கமா கொண்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் சுடிதாரில் சைடு போஸ் கொடுத்து மொத்த அங்கத்தையும் காட்டியபடி சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் காயத்திரி யுவராஜ். இதனை பார்த்த இளசுகள் இந்த வில்லிக்காகவே சீரியல் பாக்கலாம் போலயே..!, ஹீரோயின் பீஸ் தூக்கி வில்லி கேரக்டர்ல போட்டிருக்குறீங்க என கமெண்டில் வர்ணித்து வருகிறார்கள்.