சும்மா கிடைக்குமா ஒரு கோடி… ச ர் வை வ ர் விஜயலக்ஷ்மி வெளியிட்ட ஷா க் கி ங் போட்டோ…!! பூ ப் போ ல பா த்த இடத்தை இ ப்படி கா ட்டுறீங்களே…!!!

சினிமா

விஜய் டிவி க்கு எப்படி பிக் பாஸ் ஷோவோ அது போல ஜீ த மி ழ்  தொலைக்காட்சிக்கு ச ர் வை வ ர் நிகழ்ச்சி உருவாக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கினார்.

ஜீ த மி ழி ன் ச ர் வை வ ர் நிகழ்ச்சியில் கடந்த மூன்று மாதங்கள் எந்த வசதியும் இல்லாத தீ வி ல் தான் போட்டியாளர்கள் இருந்து கொண்டிருந்தனர். உணவு, இருப்பிடம் என எதுவும் இல்லாமல் அவர்கள் தொடர்ந்து ஷோ வில்  விளையாண்டு வந்தனர்.

ஆரம்பத்தில் பி க் பா ஸு க் கு போட்டியாக இந்த ஷோ வரும் என எதிர்பார்த்த நிலையில் ரெ ஸ் பா ன் ஸ் சுமாராக தான் இருந்தது. இந்நிலையில் நேற்று இறுதி ஷோ ஒளிபரப்பப்பட்டது. அதில் விஜயலக்ஷ்மி தான் டை ட் டி ல் ஜெயித்து இருக்கிறார். அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் பல குவிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் விஜயலட்சுமி இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ பதிவிட்டுள்ளார். அதில் தனது காலில் அதிகம் பா தி ப் பு ஏற்பட்டு இருப்பதை காட்டி உள்ளார். “Nothing worth having comes easy” என அவர் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

அதாவது எதுவும் ஈசியாக கிடைத்துவிடாது என தான் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். பரிசு ஒரு கோடி ரூபாய்.. சும்மா கிடைக்குமா.. என சிலர் கி ண் ட லா க கமெண்ட் செய்து கொண்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vijayalakshmi Ahathian (@itsvg)

 

View this post on Instagram

 

A post shared by Vijayalakshmi Ahathian (@itsvg)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *