“சூடு தாங்காம, வீடே பத்திக்கபோவுது…!” – சூட்டை கிளப்பும் கட்டழகி கோபிகாவின் Rare Unseen Photos …!!!

சினிமா

ஆட்டோகிராப்பில் ஆரம்பித்த கோபிகாவின் கேரியர் கிராப் படிப்படியாக உயரத்தைத் தொட்டது. கனா கண்டேன் படத்தில் லேசு பாசாக கவர்ச்சி காட்டப் போய், விமர்சனத்துக்கு ஆளானார் கோபிகா.

இதனால் விசனப்பட்ட கோபிகா தமிழைக் குறைத்துக் கொண்டு தாயகமான மலையாளத்திற்கே திரும்பினார். மலையாளத்தில் முழு மூச்சாக நடித்து வந்த அவர் இடையில் எம் மகன், வீராப்பு என தமிழிலிலும் தலை காட்டி நடித்து விட்டு சென்றார்.

இதனை தொடர்ந்து இவர் கடந்த 2008ல் அஜிலேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்..

அதன்பின் சில தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்தார். கடந்த சில வருடங்களாக அவரை பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், சில படங்களில் கவர்ச்சி காட்டியும் நடித்துள்ளார் கோபிகா.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், கட்டழகி கோபிகா-வா இது..? என்று வாயை பிளந்து ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *