நடிகை ஸ்ருத்திகா 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த “ஸ்ரீ” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஒட்டுமொத்தமாகவே நான்கைந்து படங்கள்தான் பண்ணியுள்ளார். அத்தனையுமே பி ளா ப் தானம். இதை ஒரே ஒரு பெட்டியில் தெரிவித்திருந்தார்.
இதனை கேட்ட நெ ட்டிசென்கள் என்ன இவ்ளோ ஓ ப்பனா பேசுறாங்களே என ஷா க்கானார்கள். மேலும் ஸ்ரீ படம் குறித்து சில தகவல்களையும் பகிர்ந்துள்ளார். அதாவது ஸ்ரீ படம் பா க் ஸ் ஆ பி ஸி ல் மிகப்பெரிய பி ளா ப் ஆனதாகவும், தன்னுடன் நடித்த சூர்யாவுக்கு ரொ மா ன் ஸ் சுத்தமாக வரவில்லை, பாடல் காட்சிகளில் மிகவும் கஷ்டப்பட்டார் சூர்யா என கூறியிருந்தார்.
அதுபோக என்னை வைத்து வே ஸ் ட் செய்து விட்டார்கள் எனவும் கூறியிருந்தார். இவர் தற்போது கு க் வி த் கோ மா ளி ஷோ வி ல் பங்கேற்று வருகிறார்.
View this post on Instagram