விஜய் டிவி தொகுப்பாளினிகளிலே மிகவும் பிரபலமானவர் DD என்கிற திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும், சினிமா பிரபலங்களை பேட்டி எடுப்பதிலுமே தனி ஸ்டைலை கடைபிடிப்பார். இதனாலேயே இவருக்கு அதிக ரசிகர்கள் உண்டு.
DD சினிமா ந டிகையாகவும் மாறிவிட்டார் தனுஷ் நடித்து வெளிவந்த ப. பா ண் டி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே அவரது சொந்த வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் காதல் கணவரை வி வா க ர த் து செய்துவிட்டார். தற்போது அடிக்கடி வெளிநாடுகள் சென்று க வ ர் ச் சி க ர மா ன புகைப்படங்களை எடுத்து த ள் ளு கி றா ர்.
அந்த வகையில் தற்போது சட்டையை க ழ ட் டி வி ட் டு ஹாயாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இணையத்தில் விட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் “சூ டு ஜா ஸ் தி ஆ கிடுச்சு போல…!” என வ ர்ணித்து வருகிறார்கள்.