நடிகை மனிஷா யாதவ் இவர் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 என்ற படம் மூலமாக நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகையானார்.
பின்னர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் இவர் போட்ட கவர்ச்சி ஆட்டத்தை பார்த்து வெங்கட் பிரபு தனது சென்னை 28 படத்தின் இரெண்டாவது பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலுக்கு ஆட்டம் போட வைத்தார்.
இதையும் கொஞ்சம் படிங்க: ப்ப்பா… அந்த இடமெல்லாம் பிதுங்குது…! நச்சுன்னு நாட்டுக்கட்டையாக மாறிய ப்ரியா பவானி ஷங்கர்…!! வைரலாகும் புகைப்படங்கள்…!!!
பின்னர் ஒரு குப்பை கதை என்ற படத்தில் நடித்திருந்தார் மனிஷா யாதவ். அழுத்தமான கடை என்பதால் மேலும் பிரபலமானார். தற்போது கைவசம் படங்கள் இல்லாத நிலையில் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புக்ளுக்கு வழிவகை செய்து வருகிறார் மனிஷா யாதவ்.
அந்த வகையில் சமீபத்தில் சேலை கட்டிக்கொண்டு டெம்ப்ட் ஏதும் அங்கங்களை திறந்துவிட்டு ரசிகர்களை ஒரு வலியாகிவிட்டார் மனிஷா யாதவ். இதனை பார்த்த இளசுங்கள் ஆறடி நாட்டுக்கட்டை என வர்ணித்து வருகிறார்கள்.