ச ண் டை காட்சிகளுக்கு சரி பெ ட் ரூ ம் காட்சிகளுக்குமா டூ ப் போ டு வீ ங் க…?? க றா ர் கா ட்டிய பிரபல ந டிகையால் இயக்குனர் செய்த வேலை…!! எந்த ப டத்துலன்னு தெரியுமா…???

சினிமா

இப்பொது ஹீ ரோ யி ன் க ள் பொதுவாக படங்களில் அதிக கி ளா ம ரா க நடிப்பது, ஹீரோவுடன் மிகவும் நெ ரு க் க மா ன காட்சிகளில் நடிப்பது, அவ்வளவு ஏன் தேவைப்பட்டால் ஆடையின்றி கூட நடிக்கிறார்கள். ஆனால் ஒரு சில ந டிகைகள் இதற்கு மாறாக  உள்ளனர். படத்தில் ஒ ப் ப ந் த ம் ஆகும்போதே தங்களின் லி மி ட் இதுதான் என மிகவும் க றா ரா க சொல்லி விடுகிறார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் இளம் ந டி கை ஒருவர் ப டு க் கை ய றை கா ட்சிக்காக இயக்குனரிடம் வா க் கு வா த த் தி ல் ஈடுபட்டுள்ள ச ம் ப வ ம் கோ லி வு ட் டி ல் சல சலப்பை உண்டாக்கியது. அதன்படி தமிழ் சினிமாவில் “சி ட் டி ச ன்” படத்தை இயக்கிய இயக்குனர் சரவண சுப்பையா தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் “மீண்டும்” என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் அறிமுக நாயகன் கதிரவனும், அவருக்கு ஜோடியாக ந டிகை அனகாவும் நடித்துள்ளனர். படம் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் படம் குறித்த தகவல் ஒன்று க சி ந் து ள் ள து. அதாவது படத்தில் கதிரவன் மற்றும் அனகா இடையே மு த லி ர வு காட்சிகளை ப ட மா க் கி உள்ளனர். அதில் ஹீரோவுடன் அதிக நெ ரு க் க ம் இருக்க வேண்டி இருந்ததாம்.

இதனால் ப டு க் கை அறை ர க சி ய ங் க ளை படமாக்க கூடாது என அந்த காட்சியை படமாக்க அனகா எ தி ர் ப் பு தெரிவித்ததோடு இயக்குனருடன் வா க் கு வா த ம் செய்துள்ளார். இதனையடுத்து கதைக்கு அந்த காட்சி தேவைப்படுகிறது என கூற அவரை ச மா தா ன ப் ப டு த் தி நடிக்க செய்துள்ளனர்.

அனகாவும் பாதி காட்சியில் நடித்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்திற்குமேல் அவரால் அந்த காட்சியில் நடிக்க முடியவில்லையாம். அதனால் இதற்கு மேல் என்னால் நடிக்க முடியாது என்னை க ட் டா ய ப் ப டு த் தா தீ ர் க ள் என மிகவும் க றா ரா க சொல்லி விட்டாராம்.

அதனால் இயக்குனர் வேறு வழியின்றி அனகாவிற்கு பதில் டூ ப் போட்டு அந்த காட்சியை படமாக்கி முடித்தார்களாம். ச ண் டை காட்சிகளுக்கு சரி பெ ட் ரூ ம் காட்சிகளுக்குமா டூ ப் போ டு வீ ங் க என ரசிகர்கள் கு று ம் பா க க மெ ண் ட் செய்து கொண்டுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *