தமிழ் சினிமாவில் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இந்த படத்தில் குத்து சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். இவர் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் கூட குத்து சண்டை வீராங்கனையாக இருந்தவர். இதனால் தான் அந்த படத்தில் தத்ரூபமாக நடிக முடிந்ததது. இந்தப்படத்தில் நடிகர் மாதவன் குத்து சண்டை பயிற்சியாளராக நடித்திருப்பார்.
அதன் பின்னர் சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் நடித்திருந்தார் ரித்திகா சிங். அதன் பின்னர் தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. பெரும்பாலான நேரங்களை ஜிமில் உடட்பயிற்சி செய்யும் வேலையில் இருந்து வருகிறார். அடிக்கடி வெளியிடும் புகைப்படங்களும் ஜிம் உள்ளிட்ட இடங்களில் உடட்பயிற்சி செய்யும் விதமாகவே இருந்து வருகிறது.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரித்திகா சிங் அடிக்கடி இறுக்கமான உடைகள் ஜிம் காஸ்டியூம்களிலே புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கவே பல இலை வட்டங்களும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகிறார்கள்.
அந்தவகையில் தற்போது மாயாஜால் நிற உடையில் கும்மென இருக்கும் முன்னழகை காட்டி சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ரித்திகா சிங். இதனை பார்த்த இளசுகள் ஜூம் பண்ண வேண்டாம் நானே காட்டுறேன்…! என்பது போல இருக்கிறது என கமெண்டுகளில் வர்ணித்து வருகிறார்கள்.