சமீப காலங்களில் சின்னத்திரை நடிகைகளுக்கு இணையாகவே செய்தி வாசிப்பாளர்களுக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது. இதற்கெல்லாம் காரணம் சமூக வலைத்தளங்கள் என்றால் அது மிகையாகாது. ஏனெனில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி விதவிதமாக வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் இளம் ரசிகர்களை கவர்ந்து தங்கள் வசம் வைத்து கொள்கிறார்கள்.
தோடு மட்டுமல்லாமல் சினிமா துறையிலும் எளிதில் நுழைந்து விடுகிறார்கள். அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவில் ஜொலித்து வருபவர்கள் பிரியா பவானி சங்கர், திவ்யா துரைசாமி, அனிதா சம்பத் போன்றோரை குறிப்பிடலாம். அந்த வரிசையில் இணைய பனிமலர் பன்னீர்செல்வத்துக்கு ஆசை வந்துவிட்டது போல. ஏனெனில் சமூக வலைத்தள பக்கங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் கவர்ச்சியில் இளசுகளை சுண்டி இழுக்கின்றன.
பனிமலர் பன்னீர் செல்வம் பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர் திருமணமாகி சில காரணங்களால் கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். பெரியார் கொள்கைகள் மீது மிகுந்த நாட்டம் உள்ளவராக இருந்து வருகிறார் பனிமலர். தற்போது வேறொரு செய்தி தொலைக்காட்சியில் தலைமை செய்தியாளராக இருந்து வருகிறார் பனிமலர்.
இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரோமோஷன் வீடியோக்களையும் போட்டு வருகிறார். சமீபத்தில் கொடைக்கானல் ரிசார்ட் ஒன்றிற்கு ப்ரோமோஷன் செய்ய சென்ற இடத்தில் ஓடையில் உடல்முழுதும் நனைத்து குளித்தபடி சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் பனிமலர் இதனை பார்த்த இளசுகள் தண்ணில தாறுமாறா தளும்புதே…! என குசும்பாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.