தனது காதலியுடன் புகழ் உனக்கு தாலி கட்டும் போது இப்படி தான் பண்ணுவேன்… முதன் முறையாக காதலியுடன் வெளியிட்ட ரொமாண்டிக் வீடியோ…!!

சினிமா

திரையுலகை பொறுத்தவரை திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு கிடைக்கும் ஆதரவை விட தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடிக்கும் பிரபலங்களுக்கு தான் அதிகப் படியான வரவேற்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் புகழ்பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக அதிக ரசிகர்கள்  கூட்டத்தை சேர்த்த பிரபலம் தான் புகழ்.

தற்போது இவர் சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரைக்கு சென்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் சந்தானம் நடித்த சபாபதி படத்தில் இவர் சந்தனத்தின் நண்பராக நடித்திருப்பார். அதன் பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான அஸ்வின் நடித்த என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி  தற்போது நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் சத்யராஜ் பல பிரபலங்கள் நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் புகழ்.

தற்போது இவர் படப்பிடிப்பில் இருப்பதால் தனது காதலியுடன் எடுத்த ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அதன் கீழ் “மிஸ் யூ பாட்னர் சீக்கிரமா சூட் முடுஞ்சு கோயம்பத்தூர் வரேன்” என்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *