தனது வருங்கால மனைவியுடன் அழகிய புகைப்படம் எடுத்த குக் வித் கோ மாளி புகழ்!! அழகிய ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…!!

சினிமா

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி. குக் வித் கோ மாளி 2 சீசன்களை கடந்து 3 வது நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கோ மாளியாக என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் புகழ்.

இவர் முதல் சீஸனின் நல்ல வரவேற்பை பெற்ற இவர், மீண்டும் இரண்டாவது சீசனில் ப ட்டையை கி ளப்பி ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்தார். தற்போது பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒரு சில படத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி இவர் ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை கடந்த 5 வருடங்களாக கா தலித்து வருவதாக குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்நிலையில் அவர் தனது வருங்கால மனைவியுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வை ரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *