தமிழ் சினிமாவில் தமிழ் பேச தெரிந்த ந டிகைகளை விட ஆந்திரா, கேரளாவை சேர்ந்த ந டிகைகளே அதிகம் அறிமுகமாகி உச்சத்தில் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் முன்னணி ந டிகையாக இருப்பவர்கள் மலையாள தே ச த் தை சேர்ந்த ந டிகைகளே.
அந்தவகையில் நடிகர் தனுசுடன் நடித்து முன்னணி ந டிகையாக மாறிய ந டிகைகள் பலரும் உள்ளார்கள் என ப யி ல் வா ன் ரங்கநாதன் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். அந்த லி ஸ் டி ல் முதலில் இருப்பது ந டிகை நயன்தாரா இவர் “யா ர டி நீ மோ கி னி” திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின் பல காரணங்களால் தனுசுடன் ம ன க் க ச ப் பு ஏற்பட்டு இதுவரையும் நடிக்கவில்லை.
அடுத்ததாக லி ஸ் டி ல் இருப்பது நடிகை அமலாபால் இவர் “வேலையில்லா பட்டதாரி 1,2” ஆகிய படங்களில் நெ ருக்கமாகவே நடித்திருந்தார். இதன்காரணமாக அமலா பாலுக்கு முதலில் வி வா க ர த் து ஆனது, தற்போது தனுசும் மனைவியிடம் இருந்து வி வா க ர த் து செய்வதாக அறிவித்துள்ளார்.
அடுத்ததாக பார்வதி,கீர்த்தி சுரேஷ், நஸ்ரியா, அனுபமா பரமேஸ்வரன், மஞ்சு வாரியார் போன்றோருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் நடிகர் தனுஷ். மேலும் அடுத்தடுத்து நடிக்கும் படங்களிலும் மலையாளத்து சே ச் சி க ளை க மி ட் டா க் கி உள்ளாராம் தனுஷ்.