தனுஷ் இப்படி ஒரு த ப் பு பண்ணிருக்க கூடாது…! வி ஷ ய த் தை மேலும் கி ள றி விட்ட ந டிகை கஸ்தூரி..!!!

வீடீயோஸ்

நடிகர் தனுஷ் வி வா க ர த் து அறிவித்த பிறகு அவர் நெருக்கமாக நடித்த ந டி கை க ள் உடன் சேர்த்து வைத்து கி சு கி சு க் க ள் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. அதே போல ஐஸ்வர்யா பற்றியும் பல விதமான செய்திகள் இணையத்தில் உ ல வி வருகின்றன.

இப்படி ஆதாரமே இல்லாமல் இருவரையும் பற்றி இப்படி வ த ந் தி பரப்புவது சரியல்ல என ந டிகை கஸ்தூரி தெரிவித்து உள்ளார். அவர்களது குழந்தைகளுக்காகவாவது வி வா க ர த் து செய்யாமல் இருந்திருக்க வேண்டும் எனவும் அ ட் வை ஸ் கூறிஉள்ளார் அவர்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா செய்த ஒரே தவறு அவர்கள் பி ரி வ தை வெளிப்படையாக அறிவித்து இப்படி எல்லோரும் பேசும்படி செய்தது தான் என கஸ்தூரி கூறி இருக்கிறார். அவர் கூறிய வீடியோ இதோ. வீடீயோவை பற்றிய நிறை குறைகளை சேனல் ஓனரிடம் கூறவும். நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *