தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமான மலையாள ந டிகைகள் பலர் இருக்கிறார்கள். அந்தவரிசையில் இருந்தவர் ந டிகை சரண்யா மோகன். நடிகர் விஜய்யின் “காதலுக்கு மரியாதை” படத்தில் குழந்தையாக நடித்தவர் பின் தளபதியின் “வே லா யு த ம்” படத்தில் அவருக்கு தங்கையாக தோன்றியிருந்தார்.
இதையடுத்து ஒருசில படங்களில் தமிழ், மலையாலம் என கதாநாயகியாக நடித்தார். இதையடுத்து திருமணம் குழந்தை என சினிமாவை விட்டு வி ல கி னா ர். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷின் “யா ர டி நீ மோ கி னி” படத்தின் போது நயன் தாராவிற்கு தங்கையாக தோன்றியிருந்தார்.
முதலில் அவர் அப்படத்தில் நடிக்க அனுகியபோது வேண்டவே வேண்டாம் என்று கூறினாராம்.
ஆ டி ஷ னு க் கு மட்டும் வாருங்கள் என்று கூப்பிட்டுள்ளனர். அங்கு சென்றால் ஆடிஷனுக்கு பலர் காத்திருந்ததால் எனக்கு கிடைக்காது என்று சந்தோஷப்பட்டாராம். ஆனால் ஆ டி ஷ னி ல் ஓ கே செய்துள்ளனர்.
சரண்யா மோகனின் வரவேற்பை தொடர்ந்து மற்ற பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்ததாம். அப்போது பல படங்களில் நடித்தாராம் சரண்யா மோகன். யாரடி நீ மோகினி படத்தை மிஸ் செய்திருந்தால் இந்த அளவுக்கு ரசிகர்களின் கவனத்தை பெற்று இருப்பாரா என்பது கேள்விக்குறிதான்.