சமீப காலமாக உடல் நிலை ச ரியில் லாத காரணத்தால் ம ருந்து மா த்திரை சாப்பிட்டு வந்த பின் ம ருத்துவம னையில் அ னுமதிக்கப்ப ட்ட நடிகை கீதாகபூர். தனது மகன் சி கிச்சை க்கு பணம் கொடுக்காத நி லையில் அவர் உயிர் பி ரிந்துள் ளது மிகவும் கொ டுமையா ன விஷயம்.
அந்த காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை கீதாகபூர் ஹிந்தி திரைப்படத்தில் 100க்கும் மேற்பட்ட படத்தில் நடித்துள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்உடல் நலக்கு றைவு காரணமாக இவரை அவரது மகன் ராஜா ம ருத்துவம ணையில் அ னுமதித்தார்.
மேலும் அதன் பின் அவரை அங்கேயே விட்டு விட்டு அவர் அங்கிருந்து சென்று விட்டு திரும்பி வரவே இல்லை. பல வருடமாக தன்னை பார்க்க மகன் வாராததால் ம ருந்து மா த்திரை வாங்க கூட பணம் இல்லை என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன் பின் அசோக் அவருக்கு உதவிக்கரம் நீட்டி கவனித்து வந்தார்.
இந்நிலையில் அவரது உடல் நிலை இன்று மோ சமான தால் அவரது உ யி ர் பி ரிந்த து. தற்போது இந்த செய்தி சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.“கீதாவின் உடலருகே நிற்கிறேன். அவரை நலமாக வைத்திருக்க எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் நாளுக்கு நாள் அவரது உடல் ப லவீ னம டைய செய்தது” என்று தெரிவித்துள்ளார்.