பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். இவர் தென்னிந்திய சினிமாவில் படங்கள் எடுக்கும் ஒரே பாலிவுட் தயாரிப்பாளர் இவராக தான் இருக்கும்.
மேலும் அஜித்தின் அடுத்த படம் உட்பட பல படங்களை தயாரித்து வருகிறார். போனி கபூரின் முதல் மனைவி மகன் அர்ஜுன் கபூரும் பாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருகிறார். அவர் நடிகை மலைக்கா அரோராவை கா தலித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.
விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. என பா லிவுட் மீடியாவில் செய்தி வெளியாகி உள்ளது. அவர்கள் திருமணத்தை வரும் குளிர் காலத்தில் நடத்த தி ட்டமி ட்டு வருவதாக கூறப்படுகிறது.
அர்ஜுன் கபூர் மற்றும் மலைக்கா ஆகியோருக்கு பெரிய வயது வித்தியாசம் மலைக்காவுக்கு 48 வயதாகிறது. ஆனால் அவர் அர்ஜுனை விட 12 வயது மூத்தவர். மலைக்காவுக்கு முதல் திருமணத்தில் பிறந்த மகனுக்கே தற்போது 19 வயதாகிறது என்பது தெரியவந்துள்ளது.