தளபதி விஜயை கண்டமேனிக்கு தி ட்டிய மனைவி சங்கீதா !! எதற்க்காக என்று தெரியுமா ..?? வெளியான தகவலை கேட்டு க டும் அ திர்ச் சியில் ரசிகர்கள் ..!!தளபதி விஜய் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது.
நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் செய்த ஒரு விஷயத்தால் சங்கீதா, விஜய்யை திட்டி தீர்த்தாக நடிகர் சாந்தனு கூறியுள்ளார்.
இதற்கு காரணம், நடிகர் சாந்தனுவின் திருமணத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்டது மட்டுமல்லாமல், அவர் கையால் தாலி எடுத்துக்கொடுத்த தான் சாந்தனு, கீர்த்தி திருமணம் நடைபெற்றது.
இதனை விஜய் தனது மனைவி சங்கீதாவிடம் கூறியபோது, திருமணத்தில் தாலி எடுத்துக்கொடுப்பது என்பது பெரியர்வர் செய்யவேண்டிய விஷயம், என்று கூறி விஜய்யை திட்டீனாராம் சங்கீதா.
இந்த விஷயத்தை நடிகர் சாந்தனு ஒரு Interview-வில் வெளிப்படையாக கூறியுள்ளார்.