தமிழ் சினிமாவில் பல க ஷ் ட ங் க ளை தா ண் டி பல விருதுகளை பெற்று சூப்பர் ஆ க் ட ர் என்ற பெயரை பெற்றவர் நடிகர் தனுஷ். 2004ல் நல்ல இடத்திற்கு வர ஆரம்பித்த தனுஷை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து வைத்தார். 18 வருட திருமண வாழ்க்கையில் யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளார்கள்.
தற்போது இருவரும் வளர்ந்த தருவாயில் தனுஷ் ஐஸ்வர்யா தங்களின் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அ தி கா ர ப் பூ ர் வ மா க தெரிவித்துள்ளனர். இந்த செய்தி இந்தியா சினிமாவையே அ தி ர் ச் சி ய டை ய வைத்துள்ளது.
இந்நிலையில் இதுபற்றி சில தினங்களுக்கு முன்பே நடிகரும் ப த் தி ரி க் கையா ள ரு மா ன ப யி ல் வா ன் இவர்களின் திருமணம் பற்றிய செய்தியை கூறியுள்ளார்.
ரஜினி மகள் ஐஸ்வர்யாவையும், நடிகர் தனுஷையும் தொடர்புபடுத்தி எழுதியதாலே திருமணம் செய்து வைக்க நேரிட்டது. இந்த திருமணம் கி சு கி சு திருமணம்தான் என்று குறிப்பிட்டதோடு இருவருக்கும் வயது வித்யாசம் இருந்துள்ளது என சமீபத்தில் பேட்டியொன்றில் பேசியுள்ளார் ப யி ல் வா ன்.
நடிகர் தனுஷ் த ங்கையும் ரஜினி மகள் ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகள் என்பதால் சிலர் இதை காதல் என்று ச ர் ச் சை கருத்தை பரப்பினர். இதற்கு தனுஷ் ம று ப் பு தெரிவித்தும் ச ர் ச் சை க ள் எழுந்து ப ர வி ன. இந்த ச ர் ச் சை யை நிறுத்த இருவரிடமும் சு மூ க மா க பேசியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இதனை அடுத்து இருவரது குடும்பத்தினரும் தங்கள் குழந்தைகள் மத்தியில் உருவான இந்த காதல் வி வ கா ர ம் குறித்து இணைந்து பேசி சு மூ க மா க முடித்தனர்.
இவர்கள் இடையே வயது வித்தியாசம் இருந்தாலும், தன்னை விட வயது மூத்தவரான ஐஸ்வர்யா ரஜினியை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார் தனுஷ். அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்ததாக கூறியுள்ளார் ப யி ல் வா ன்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் ஐஸ்வர்யா இவர்கள் கொ ரோ னா வை காரணம் கா ட்டி இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாக கூறி உள்ளார்கள். ஆனால், Climax இப்படி இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ரஜினி எவ்வளவு நல்லவர் என்று உலகத்துக்கே தெரியும் ஆனால் அவரின் மகள்களுக்கு நடந்த வி வா க ர த் தை அவர் எப்படி எடுத்துக் கொள்வார் என்று நினைத்தால் தான் மன வ ரு த் த மா க உள்ளது.