தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட நடிகர் என்ற இடத்தினை பெற்று ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் “பீ ஸ் ட்” படத்தில் நடித்து முடித்துவிட்டு மற்ற வேலைகளை ஆரம்பித்துள்ள விஜய் கூடிய சீக்கிரமே தளபதி 67, 68 படங்களில் கவனம் செலுத்த உள்ளார்.
சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர், ந டிகைகள் அனைவருமே ஏதாவது ஒரு கி சு கி சு வி ல் சி க் கு வ து வழக்கமாக நடைபெறும். இதில் நடிகர் விஜய்யும் ஆரம்பத்தில் மா ட் டி னா ர்.
விஜய் அவரின் திருமணத்திற்குப் பிறகு ஒருசில தோ ல் வி திரைப்படங்களை கொடுத்து பல ச று க் க ல் க ளை சந்தித்து சமயத்தில் ந டிகை திரிஷாவுடன் இணைத்து வைத்து பேசப்பட்டார். அதற்கு காரணம் தொடர்ந்து நான்கு படங்களில் அவருடன் ஜோடிப்போட்டது தானாம்.
இந்த வி ஷ ய ம் மனைவி சங்கீதாவின் காதுக்கு போக குடும்பத்தில் பூ த க ர மா க பி ர ச் ச னை க ள் ஆரம்பித்தது. இதனால் சங்கீதா இனிமேல் படங்களில் நடிக்கும் ஹீரோயின் யார் என்று தேர்வு செய்வதில் நான் தான் தீ ர் மா னிப் பே ன் என்கிற அளவிற்கு க ண் டீ ஷ ன் போட்டுள்ளார்.
கண்டிஷன் போட்டது நல்லதா போச்சு… என ரசிகர்கள் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.