தமிழ் சினிமாவில் எத்தனையோ இளம் ந டிகைகள் நாளுக்கு நாள் புது புது திரைப்படங்களில் அறிமுகமாகிகொண்டே இருக்கிறார்கள். இப்படி சில இளம் ந டிகைகளோ நடித்துக்கொண்டு இருக்கும்போதே திருமணமாகியும் உடல் எடை கூடியும் திரைப்பட வாய்ப்புகளை இ ழ க் கி றா ர் க ள்.
இப்படி தமிழ் சினிமாவுக்கு என்றே கேரள மாநிலத்தில் க ட வு ள் பெண்களை அதிகமாக படைத்து விட்டார் போல. தொடர்ந்து அங்கிருந்து வருடத்திற்கு 10 ந டிகைகள் குறைந்தது தமிழ் சினிமாவில் எ ன் ட் ரி கொடுத்து வருகிறார்கள்.
அப்படி மலையாள சினிமாவில் வெளிவந்த ஒரு காதல் படத்தில் அறிமுகமான அந்த இளம் ந டிகை அதன் பிறகு தமிழ் சினிமாவில் பிரபலமானார். வந்த புதிதிலேயே நடிப்பு நாயகன் படத்திலும், ஒ ல் லி பி ச் சா ன் நடிகர் படத்திலும் வாய்ப்பு கிடைக்க வி று வி று வெ ன முன்னுக்கு வருவார் எதிர்பார்த்தாராம். ஆனால் நேரம், அந்த நடிகருடன் நடித்த படம் பெரிய அளவில் வெற்றியடையவில்லை.
இதற்கிடையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அவ்வப்போது ஒரு படங்களில் நடித்து வரும் அந்த இளம் ந டிகை மலையாள தேசத்தில் சிறந்த பாடகியாகவும் வலம் வருகிறார். இது ஒருபுறமிருக்க சமீப காலமாக அந்த ந டிகை ஒரு இளம் நடிகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. எதுவாக இருந்தாலும் அவரிடம் கேட்காமல் எதுவுமே செய்வதில்லையாம்.
அப்படி அந்த நடிகர் கொடுத்த அறிவுரையில் சில முக்கிய படங்களை த வ ற வி ட் டு விட்டாராம். இருந்தாலும் நான் இருக்கிறேன் என அவர் அ ர வ ணை த் து க் கொண்டதில் அப்படியே க ரை ந் து உ ரு கி விட்டாராம் அந்த இளம் ந டிகை.
இது தெரிந்த அவரது குடும்பம் எப்படியாவது அந்த ந டிகைக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால் ந டிகையோ சினிமாவில் நிறைய சா தி க் க வேண்டும் என்று கூறிவிட்டாராம்.
இதை கேட்ட அவரது குடும்பம், இதையே தான் ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்க என கி ண் ட ல் அடிக்கிறார்களாம். அந்த இளம் நடிகர் உடன் இருக்கும் நெருக்கத்தை பார்த்தால் எப்போது வேண்டுமானாலும் ந டிகை ஓ ட்டம் பிடிப்பது உறுதி என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.