மா டல் மற்றம் நடிகையான எமி ஜாக்சன் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான ‘மதராசப்பட்டிணம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் ஐ, தா ண்டவம், தங்கமகன், கெ த்து, தெ றி, தேவி போன்ற பலபடங்களில் க டைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் 2.0 என்ற படத்திலும் நடித்தார்.
இந்த திரைப்படம் பெரும் வெற்றியடைந்தது. மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் பிஸியாக நடித்திருக்கும் இவர் ஜார்ஜ் என்ற தொழிலதிபரை மூன்றாவதாக கா தலித்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு முன் க ர்ப்ப மான எமி ஜாக்சன் அவ்வப்போது புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வந்தார்.
திருமணத்திற்கு முன் கர்ப்பமான நிலையில், சினிமா வட்டாரங்களில் இது ப ர ப ரப்பாக பேசப்பட்டு வந்தது. பின் ஆண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் குழந்தைக்கு ஆன்ட்ரியாஸ் என்ற பெயரை தம்பதிகள் வைத்தனர். குழந்தை பிறந்த பின்பும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த இவர்களுக்கு தி டீ ரென இவர் காதலரை பி ரிவதாக அறிவித்தார்.
இது சமூக வலைத்தளங்களில் க டும் ச ர்ச் சையை கி ளப் பியது. இந்நிலையில் நடிகை எமிஜாக்சன் நான்காவது காதலருடன் நெ ருக்க மாக இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். முதலாவதாக ஆறு வருடங்களுக்கு முன் இந்தி நடிகர் பிரதீக் பப்பரை கா தலித்து வந்த நிலையில் அவரை பிரிந்தார் எமி ஜாக்சன்.
பின்பு இரண்டாவதாக ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான கு த்துச் ச ண்டை வீரர் செல் கிர்க்கை எமிஜாக்சன் கா தலித்த நிலையில் இருவரும் பி ரிந் து விட்டனர். மூன்றாவதாக லண்டன் ஓட்டல் அதிபர் ஜார்ஜை கா தலித்த நிலையில், அவர் மூலமாக ஆண் குழந்தை பிறந்த பின் அவரையும் திருமணம் செய்யாமல் பி ரிந் தார். தற்போது நான்காவதாக இவர் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலிப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியானது.
ஏற்கனவே நடிகர் எட் வெஸ்ட்விக் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டமார் என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளாக கா தலித்து பி ரிந்த நிலையில், பா லி ய ல் பு காரி லும் சி க் கியு ள்ளார். பா லி ய ல் ப லா த் கா ரம் செய்ததாக 3 பெண்கள் எட் வெஸ்ட்விக் மீது கோ ர்ட் டில் வ ழக் கு தொடர்ந்தது.
தற்போது இவருடன் நடிகை எமிஜாக்சன் நெ ருக் கமாக இருக்கும் புகைப்படத்தினை பார்த்த நெட்டிசன்கள் நான்காவது காதலரா என்று ஆச்சரியத்தில் உள்ளன.
View this post on Instagram