ஆரம்ப காலத்தில் து ணை நடிகராக அறிமுகமாகி, வி ல் ல ன், கதாநாயகனாக உயர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி. இவர் கடைசியாக நடித்த “அ ண் ணா த் த” படம் சுமாரான வி ம ர் ச ன த் தை யே பெற்றது.
அடுத்ததாக “டா க் ட ர்” பட இயக்குனருடன் தலைவர் 169 திரைப்படத்தை ச ன் பி க் ச ர் ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் ரஜினி. கதாநாயகிகள் தேர்வில் எப்போதுமே கண்ணாக இருப்பவர் ரஜினி. ஏனென்றால் இளம் வயது நாயகிகளை தேர்வு செய்துவிட்டால் கெ மி ஸ் ட் ரி சரியில்லாமல் போய்விடும் என்பதற்காக தான்.
இதற்காகத்தான் நயன்தாராவை கடந்த இரண்டு படங்களுக்கு ஜோடியாக தேர்வு செய்ய ஆலோசனை கூறியிருந்தார். இந்நிலையில் அடுத்த படமான தலைவர் 169 க்கு யாரை கதாநாயகியாக போ டு வ து குறித்து படக்குழு ஆலோசனை செய்துள்ளது. அதில் நடிகர் ரஜினி, ஐஸ்வர்யா ராயை தேர்வு செய்துள்ளாராம்.
ஏற்கனவே “எ ந் தி ர ன்” படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தது குறிப்பிடத்தத்தக்கது. இதனை அறிந்த நெ ட்டிசென்கள் இதுக்கு தனுஷே பரவால்ல போலயே என பு ல ம் பி வருகிறார்கள்.