தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நமீதா. இவர் விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்த நமீதா க வர் ச்சி நடிகையாகவும் வலம் வந்தார்.
மேலும் இதன் பின் சரத்குமாருடன் ஏய், சத்யராஜுடன் கோவை பிரதர்ஸ், இங்கிலீஸ்காரன் போன்ற படங்களில் நடித்து பெரியளவில் பிரபலமானார். அதன் பின் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த நடிகை நமீதா நான் அவன் இல்லை, பில்லா போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார்.
ஆனால் பட வாய்ப்புகள் கி டைக்காமல் போக பிரபல தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வீரா என்பவரை கா தலித்து திருமணம் செய்து கொண்டார்.
சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் உடல் எடையை கு றைக்க ஆர்வம் காட்டி வந்தார். தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமாகியுள்ள செய்தியை அவரது 41 வது பிறந்த நாளன்று அறிவித்துள்ளார். கர்ப்பமான வயிற்றுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.