தமிழ் சினிமா மக்களுக்கு பிடித்த நிறைய பாடல்கள் இருக்கும். அதில் முக்கியமாக இவரது குரலில் வந்த பாடல்கள் கண்டிப்பாக இருக்கும் அவர் வேறு யாரும் இ ல்லை பாடகி சின்மயி தான். இவர் நடிகர் ராகுல் ரவிந்திரனை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாடகி சின்மயி சுமார் 8 ஆண்டுகள் கழித்து இரு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.
மேலும் இவர் பல ஆண்டுகளாக குழந்தை பெ றாமல் இருந்த நிலையில், தற்போது தான் தா யாகி விட்டேன் என்கிற சந்தோஷமான செய்தியை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் பெண் குழந்தைக்கு த்ரிப்த்தா என்றும் ஆண் குழந்தைக்கு ஷர்வாஸ் என்றும் பெயர் சூட்டியுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தைகளின் பிஞ்சு விரல்களை ஷேர் செய்து எனக்கும் ராகுலுக்கும் இனி இவர்கள் இருவரும் தான் உலகம் என உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார். சின்மயிக்கு பல பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றன.
அதுமட்டுமின்றி சிலர் இது வா டகைத் தாய் மூலம் பிறந்த குழந்தை தானே என கேட்டதற்கு அதற்கு சின்மயி எனக்கு நெ ருக்க மான வர்க ளுக்கு மட்டுமே தெரியும் நான் கர்ப்பமாக இருந்த விஷயம். முன்னரே சொல்லி இருந்தால் அதற்கு ஏகப்பட்ட கதைகளை கட்டி ம னசு க்கு க ஷ்டத் தை கொ டுத்திரு ப்பார்கள். அதனால் தான் வெளியே சொ ல்லவி ல்லை. கூறியுள்ளார்.
Driptah and Sharvas
The new and forever center of our Universe. ❤️
@rahulr_23 pic.twitter.com/XIJIAiAdqx— Chinmayi Sripaada (@Chinmayi) June 21, 2022