தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் கே பாக்யராஜ். இவர் ஆரம்பத்தில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் . பின் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
மேலும் இதையடுத்து கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அ வதாரம் எடுத்தார் . இப்படி வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படத்தை தொடர்ந்து ஒரு கை ஓசை, இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், முந்தானைமுடிச்சு, தாவணி கனவுகள் என பல படங்களை இயக்கிய ரசிகர்களிடைய பிரபலமானார் .
குறிப்பாக பாக்யராஜ் திரைக்கதையை கையாள்வதில் வ ல்லவர். தன்னுடன் நடித்து வந்த பிரவீணா என்ற நடிகையை திருமணம் செய்துக்கொண்டார். இவர் இன்று போய் நாளை வா, மௌன கீதங்கள், பாமா ருக்மணி போன்ற சில படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு பிறகு நோ ய் வா ய்ப்பட்டு பிரவீணா இ றந்தார்.
மேலும் சில நாட்களுக்கு பின் பாக்யராஜ் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த பூர்ணிமா ஜெயராமை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளன. இவர்கள் இருவரையுமே பாக்யராஜ் திரையுலகில் அறிமுகம் செய்திருக்கிறார். சரண்யா முதல் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை. சாந்தனு தன் முதல் படமான சக்கரக்கட்டி என்னும் படத்தில் நாயகனாக அறிமுகமாகி தற்போது வரை நடித்து வருகிறார்.
இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் நடிகர் ,திரைக்கதை ஆசிரியர் ,இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . இவர் பல மொழி படங்களிலும் பணியாற்றியுள்ளார் . பாக்யராஜ் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தான் நடிகை பிரவீணா . பாக்யராஜ் இயக்குனராக ஆவதற்கு முன் க ஷ்டப்பட்டு வந்துள்ளார்.
பின் அவரை சந்தித்து சென்னை போகுமாறு பிரவீனா கூறியிருக்கிறார் . இதன் பிறகு தான் பாரதிராஜாவுடன் பணியாற்றும் வாய்ப்பு பாக்யராஜ்க்கு அமைந்தது. நடிகை பிரவீணாவை இதுவரை ம றக்காத பாக்யராஜ் அவர் ஆசையாக கொடுத்த மோதிரத்தை பத்திரமாக வைத்து இருக்கிறாராம்.
அதுமட்டுமல்லாமல் அவரின் நினைவாக அவரின் புகைப்படத்தை அவரின் அலுவலகத்தில் பாக்யராஜ் வைத்திருக்கிறாராம் . இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வை ரலாகி வருகிறது..