பிரபல தொகுப்பாளினியான VJ ரம்யா தன்னுடைய கணவரை வி வா க ர த் து செய்து கொண்டதற்கு காரணம் என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி மூலம் பிரபலமான ரம்யா, இப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். தன்னுடை தீ வி ர உடற்பயிற்சி போன்றது தொடர்பான புகைப்படங்களையும், சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
இதன் காரணமாகவே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இப்படி பார்க்க இ ள மை யாக தோன்று ரம்யா கடந்த 2014-ஆம் ஆண்டே ஜெயராம் என்பவரை திருமணம் செய்து கொண்டு, அதன் பின் வி வா க ர த் து செய்து விட்டார்.
இது பலருக்கும் தெரியும். ஆனால் அவர் வி வ கா ர த் து செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கான உண்மை காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. திருமணமான பத்து நாட்களில் இருவருக்கும் செ ட் ஆகாது என முடிவு செய்து விட்டாராம்.
அதுமட்டுமின்றி இருவரின் கருத்துக்களும் வெவ்வேறு விதமாக இருந்ததே இருவரின் பி ரிவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இதனால் எந்த ஒரு ச ண் டை ச ச்சரவும் இல்லாமல் அமைதியாக ரம்யா அம்மா வீட்டுக்கே வந்து விட்டதாகவும். மேலும் ஒரு வருடம் கழித்து இருவரும் வி வா க ர த் து பெற்று கொண்டதும் தற்போது தெரிய வந்துள்ளது. அப்படி பத்து நாளுல எதிர்பார்த்தது பூர்த்தியடையள போல அதன் இப்படி என நெட்டிசென்கள் கருது தெரிவித்து வருகிறார்கள்.