நடிகை நயன்தாரா திருமணத்திற்கு வராத பிரபலங்களே இல்லை. இயக்குநர் மணிரத்தனம், ரஜினி, ஷாருக்கான், அட்லி, போனிகபூர் , கார்த்தி , விஜய், விக்ரம் பிரபு போன்ற பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர் கேரளாவிலிருந்து 10 பேர் கொண்ட குழு மேளத்திற்காக வரவழைக்கப்பட்டனர்.
ஆனால் தமிழ் நாட்டில் இல்லாமல் மும்பையில் இருந்து பல பவுன்சர்களை வரவழைத்து நயன்தாரா திருமண பாதுகாப்புக்காக ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டனர். திருமண மண்டபத்திற்குள் யாரும் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப் படவில்லை. ஆனால் நயன்தாரா திருமணத்திற்கு வந்திருக்கும் பிரபலங்கள் அனைவருக்குமே QR கோடு ஸ் கேன் செய்த பின் தான் திருமண கூடத்திற்குள் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.
நேற்று முன் தினம் திருமணம் முடிந்த நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வந்தார்கள். திருப்பதிக்கு செல்வதை வழக்கமாகவே வைத்திருந்த நயன் கல்யாணம் முடிந்த வேளையில் திருப்பதியில் கடவுளை பார்த்த பின் ஏராளமான ரசிகர்கள் வந்து கூட்டம் கூடியுள்ளார்கள்.
அவர்களுக்கு போஸ் கொடுக்க நயன்தாரா நின்ற போது பின்னால் இருந்த ரசிகர் ஒருவர் தி டீரெ ன்று நயன்தாராவின் கையை பிடித்தார். இதனால் க டுப்பா ன நயன்தாரா ஒரு முறை மு றைத்து விட்டு எதுவும் சொ ல்லாமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் அங்கு ச ல ச லப்பு ஏற்பட்டது.
Fan Grabbed #Nayanthara hand at Tirupathi… pic.twitter.com/J2am1iStvp
— chettyrajubhai (@chettyrajubhai) June 10, 2022